Tamil Dictionary 🔍

கொடித்தக்காளி

kotithakkaali


தென் அமெரிக்காதேசத்துத் தக்காளிவகை. (மூ. அ.) Tomato, trailing plant introduced from S. America, Lycopersicum esculentum;+.

Tamil Lexicon


ஒரு தக்காளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of creep ing plant, ஓர்செடி.

Miron Winslow


koṭi-t-takkāḷi,
n. கொடி+.
Tomato, trailing plant introduced from S. America, Lycopersicum esculentum;+.
தென் அமெரிக்காதேசத்துத் தக்காளிவகை. (மூ. அ.)

DSAL


கொடித்தக்காளி - ஒப்புமை - Similar