Tamil Dictionary 🔍

கொச்சகம்

kochakam


கொச்சகக்கலிப்பா ; ஆடையுள் ஒரு வழிக் கொய்தடக்கிக் கட்டுவது ; அம்போதரங்க உறுப்புகளுள் ஒன்று ; இழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்போதரங்கவுறுப்புக்களுள் ஒன்று . (தொல். பொ. 464.) 3. One of the elements of ampōtaraṅkam; பரிபாடலுறுப்புக்களுள் ஒன்று. (தொல். பொ. 433.) 4. One of the elements of paripāṭal; ஆடையுள் ஒருவழிக் கொய்தடுக்கிக் கட்டுவது. (தொல். பொ. 433, உரை.) 2. Ornamental pleating of a cloth when worn; . 1. See கொச்சகக்கலிப்பா. (காரிகை, செய்.12.) . See கொச்சை, 1 சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை யென்றும் கொச்சகமென்றும் வழங்குவர் (யாப். வி. 79).

Tamil Lexicon


s. a species of கலிப்பா verse.

J.P. Fabricius Dictionary


[kocckm ] --கொச்சகக்கலிப்பா, ''s. [in pros.]'' A species of the கலிப்பா verse, embracing the following six varieties; viz.: 1. தரவு கொச்சக்கலிப்பா. 2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா. 3. சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா. 4. பஃ றாழிசைக் கொச்சகக்கலிப்பா. 5. மயங்கிசைக் கொச் சகக் கலிப்பா. 6. ஒருபோகு கொச்சகக் கலிப்பா. See காரிகை by அமுதசாகரன்.

Miron Winslow


koccakam,
n. கொய்சகம்.
1. See கொச்சகக்கலிப்பா. (காரிகை, செய்.12.)
.

2. Ornamental pleating of a cloth when worn;
ஆடையுள் ஒருவழிக் கொய்தடுக்கிக் கட்டுவது. (தொல். பொ. 433, உரை.)

3. One of the elements of ampōtaraṅkam;
அம்போதரங்கவுறுப்புக்களுள் ஒன்று . (தொல். பொ. 464.)

4. One of the elements of paripāṭal;
பரிபாடலுறுப்புக்களுள் ஒன்று. (தொல். பொ. 433.)

koccakam,
n. கொச்சை.
See கொச்சை, 1 சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை யென்றும் கொச்சகமென்றும் வழங்குவர் (யாப். வி. 79).
.

DSAL


கொச்சகம் - ஒப்புமை - Similar