கொங்கராயர்
kongkaraayar
தென்னார்க்காடு ஜில்லாகள்ளக்குறிச்சித் தாலுகா கொங்கராயபாளையத்திலுள்ள உடையார்சாதியைச்சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப்பெயர். 1. Title of poligars of the Uṭaiyār caste, probably from Koṅkarāya-pāḷaiyam in Kallakkurichi taluq of S. Arcot; கள்ளர் சாதிவகையினரின் பட்டப்பெயர். Tj. 2. Title of a Kaḷḷar sub-caste;
Tamil Lexicon
s. title of poligars of the Udaiyar caste; 2. title of the Kallar sub-caste.
J.P. Fabricius Dictionary
koṅka-rāyar,
n. prob. கொங்கம்+.
1. Title of poligars of the Uṭaiyār caste, probably from Koṅkarāya-pāḷaiyam in Kallakkurichi taluq of S. Arcot;
தென்னார்க்காடு ஜில்லாகள்ளக்குறிச்சித் தாலுகா கொங்கராயபாளையத்திலுள்ள உடையார்சாதியைச்சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப்பெயர்.
2. Title of a Kaḷḷar sub-caste;
கள்ளர் சாதிவகையினரின் பட்டப்பெயர். Tj.
DSAL