கைலாகுகொடுத்தல்
kailaakukoduthal
அரசர் முதலியோர் நடக்கும்பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல் ; உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர் முதலியவர் நடக்கும் பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல். 1. To support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect; உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல். 2. To hold by the arms, as a weak man;
Tamil Lexicon
kai-lāku-koṭu-,
v. intr. கைலாகு+.
1. To support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect;
அரசர் முதலியவர் நடக்கும் பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல்.
2. To hold by the arms, as a weak man;
உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல்.
DSAL