கையாள்ளுதல்
kaiyaalluthal
கற்பழித்தல். (W.) 4. To violate a woman's chastity; அபகரித்தல். 3. To usurp, misappropriate; வழக்கத்துக்குக் கொண்டுவருதல். 2. To bring into vogue or practice, to make constant use of; கையாலெடுத்து ஆளுதல். 1. To handle, use;
Tamil Lexicon
kai-y-āḷ-,
v. tr. id.+ஆள்-. [M. kayyāḷ.]
1. To handle, use;
கையாலெடுத்து ஆளுதல்.
2. To bring into vogue or practice, to make constant use of;
வழக்கத்துக்குக் கொண்டுவருதல்.
3. To usurp, misappropriate;
அபகரித்தல்.
4. To violate a woman's chastity;
கற்பழித்தல். (W.)
DSAL