கைம்பெண்கூறு
kaimpenkooru
ஆண்வழி இல்லாத கைம் பெண்ணுக்குக் குடும்பச் சொத்திலிருந்து கொடுக்கும் வாழ்க்கைப் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்சந்ததியில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம். Loc. Allowance, out of family-funds, made to a sonless window for maintenance;
Tamil Lexicon
, ''s.'' The portion of a widow in the estate of her husband.
Miron Winslow
kaimpeṇ-kūṟu,
n. கைம்பெண்+.
Allowance, out of family-funds, made to a sonless window for maintenance;
ஆண்சந்ததியில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம். Loc.
DSAL