Tamil Dictionary 🔍

கைப்பிணை

kaippinai


வேண்டுங் காலங்களில் குற்றவாளி தவறாமல் ஆஐர் ஆவதற்காகக் கோர்ட்டார் நியமிக்கும் ஜாமீன். 2. Bail, security demanded by court for the sure appearance of the accused when summoned; பாதுகாக்கும்படி கையில் ஒப்பிக்கப்பட்ட பொருள். 1. Person or thing entrusted to one's care, trust;

Tamil Lexicon


kai-p-piṇai,
n. id. +.
1. Person or thing entrusted to one's care, trust;
பாதுகாக்கும்படி கையில் ஒப்பிக்கப்பட்ட பொருள்.

2. Bail, security demanded by court for the sure appearance of the accused when summoned;
வேண்டுங் காலங்களில் குற்றவாளி தவறாமல் ஆஐர் ஆவதற்காகக் கோர்ட்டார் நியமிக்கும் ஜாமீன்.

DSAL


கைப்பிணை - ஒப்புமை - Similar