கைச்சூடு
kaichsoodu
கையைத் தேய்த்தல் முதலியவற்றால் உண்டாகுஞ் சூடு ; பொறுக்கக்கூடிய சூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையைத் தேய்த்தல் முதலியவற்றால் உண்டாக்குஞ் சூடு. (W.) 1. Heat produced in the hand by friction or by holding it to the fire; பொறுக்கக்கூடிய சூடு. 2. Bearable heat; வயலறுப்பவர்களுக்குக் கொடுக்கும் அரிக்கட்டு. (J.) Sheaf given to reapers;
Tamil Lexicon
கைநிறைந்த அரிக்கட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaiccūṭu] ''s.'' Heat of the hand by frie tion, or by holding it to the fire, to ap ply to some ailing part. 2. An armful of sheaves; a bundle of sheaves.
Miron Winslow
kai-c-cūṭu,
n. id. + சுடு-.
1. Heat produced in the hand by friction or by holding it to the fire;
கையைத் தேய்த்தல் முதலியவற்றால் உண்டாக்குஞ் சூடு. (W.)
2. Bearable heat;
பொறுக்கக்கூடிய சூடு.
kai-c-cūṭu,
n. id. + சூடு-.
Sheaf given to reapers;
வயலறுப்பவர்களுக்குக் கொடுக்கும் அரிக்கட்டு. (J.)
DSAL