Tamil Dictionary 🔍

கைக்குழித்தாமரை

kaikkulithaamarai


அக்குளில் தோன்றும் புண்வகை. (யாழ். அக.) A tumour in the arm pit;

Tamil Lexicon


ஒரு வியாதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaikkuẕittāmrai] ''s.'' A dangerous tu mor in the arm-pit, ஓடுகட்டி.

Miron Winslow


kai-k-kuḻi-t-tāmarai,
n. id. +.
A tumour in the arm pit;
அக்குளில் தோன்றும் புண்வகை. (யாழ். அக.)

DSAL


கைக்குழித்தாமரை - ஒப்புமை - Similar