கொக்குமந்தாரை
kokkumandhaarai
வெள்ளைமந்தாரை ; ஒரு பூமரம் ; காட்டாத்தி மரம் ; புடைவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளைமந்தாரை. 1. Taper-pointed mountain ebony, புடைவை வகை. Colloq. 2. A kind of woman's cloth;
Tamil Lexicon
காட்டாத்திமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
--கொக்கிறகுமந்தாரை, ''s.'' A shrub, ஓர்செடி. See under மந்தாரை.
Miron Winslow
kokku-mantārai,
n. id. +.
1. Taper-pointed mountain ebony,
வெள்ளைமந்தாரை.
2. A kind of woman's cloth;
புடைவை வகை. Colloq.
DSAL