கேவலக்கிடை
kaevalakkitai
ஆன்மா ஆணவத்தால் மறைப்புண்டு செயலற்றிருக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணவத்தல் மறைப்புண்டு அழுர்த்தமாய்ச் செயலற்றுக்கிடக்கும் ஆன்மாவின் நிலை. (சி. சி. 4, 38.) Disembodied inactive condition of the soul enveloped in āṇava, the inherent darkness;
Tamil Lexicon
kēvala-k-kiṭai,
n.
Disembodied inactive condition of the soul enveloped in āṇava, the inherent darkness;
ஆணவத்தல் மறைப்புண்டு அழுர்த்தமாய்ச் செயலற்றுக்கிடக்கும் ஆன்மாவின் நிலை. (சி. சி. 4, 38.)
DSAL