Tamil Dictionary 🔍

கேப்புமாரி

kaeppumaari


அயோக்கியன். 1. Knave, rogue; தென்னார்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களில் திருட்டுத்தொழிலாற்பிழைக்கும் ஒரு தெலுங்கச்சாதியார். (E. T.) 2. Name of a criminal caste, speaking Telugu, in South Arcot and Chingleput districts;

Tamil Lexicon


s. (for.) a knave, a rogue; 2. a crimainal caste in South Arcot & Chengleput districts.

J.P. Fabricius Dictionary


kēppu-māri,
n. E. cap + மாறு-.
1. Knave, rogue;
அயோக்கியன்.

2. Name of a criminal caste, speaking Telugu, in South Arcot and Chingleput districts;
தென்னார்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களில் திருட்டுத்தொழிலாற்பிழைக்கும் ஒரு தெலுங்கச்சாதியார். (E. T.)

DSAL


கேப்புமாரி - ஒப்புமை - Similar