Tamil Dictionary 🔍

கெட்டாரகெட்டி

kettaaraketti


மிகுந்த திறமை ; மிக்க திறமையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுந்த சாமர்த்தியம். 1. Great ability consummate skill; அதிசசமர்த்தன். 2. Person of great ability or skill;

Tamil Lexicon


[keṭṭārkeṭṭi ] -கெட்டாகெட் டி, ''s.'' Good management, energy and ability; energetic and successful proceed ings. மிகுந்தசாமர்த்தியம். It is also applied to the person.

Miron Winslow


keṭṭāra-keṭṭi,
n. Redupl. of கெட்டி. (W.)
1. Great ability consummate skill;
மிகுந்த சாமர்த்தியம்.

2. Person of great ability or skill;
அதிசசமர்த்தன்.

DSAL


கெட்டாரகெட்டி - ஒப்புமை - Similar