Tamil Dictionary 🔍

கடல்கட்டி

kadalkatti


வலைஞன் ; நீர் தடுப்போன் ; கடல்வாழ் உயிர்கள் ; தீங்கு செய்யாமல் மந்திரத்தால் கட்டுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடலிலுள்ள ஜந்துக்களை மந்திரத்தால் தடைசெய்து தீங்குபுரியாதபடி கட்டுவோன். (J.) Conjurer of the sea, who, by magic, puts a spell over sharks and other creatures of the sea from doing harm to the divers;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A sea-con jurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன்.

Miron Winslow


kaṭal-kaṭṭi
n. கடல் +.
Conjurer of the sea, who, by magic, puts a spell over sharks and other creatures of the sea from doing harm to the divers;
கடலிலுள்ள ஜந்துக்களை மந்திரத்தால் தடைசெய்து தீங்குபுரியாதபடி கட்டுவோன். (J.)

DSAL


கடல்கட்டி - ஒப்புமை - Similar