Tamil Dictionary 🔍

கூழாம்பாணி

koolaampaani


சருக்கரை கரைந்து கூழ் போலுள்ள நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கரை கரைந்து கூழ்போலுள்ள நீர். (J.) Treacle, molasses;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Treacle, mo lasses, dissolved sugar, &c., கூழ்போல்வது; [''ex'' கூழ், pap, ''et.'' பாணி.]

Miron Winslow


kūḻ-ām-pāṇi,
n. id. +.
Treacle, molasses;
சர்க்கரை கரைந்து கூழ்போலுள்ள நீர். (J.)

DSAL


கூழாம்பாணி - ஒப்புமை - Similar