Tamil Dictionary 🔍

கூர்மத்துவாதசி

koormathuvaathasi


பௌஷ்ய மாசத்துச் சுக்கிலத் துவாதசி. (பஞ்.) The twelfth titi in the bright fortnight of the lunar month of Pauṣya; ஆனிமாதத்துத் துவாதசியில் அனுஷ்டிக்கும் ஒருவிரதம். A fast on the 12th lunar day of the month āṉi;

Tamil Lexicon


kūrma-t-tuvātaci,
n. id. +.
A fast on the 12th lunar day of the month āṉi;
ஆனிமாதத்துத் துவாதசியில் அனுஷ்டிக்கும் ஒருவிரதம்.

kūrma-t-tuvātaci
n. id.+.
The twelfth titi in the bright fortnight of the lunar month of Pauṣya;
பௌஷ்ய மாசத்துச் சுக்கிலத் துவாதசி. (பஞ்.)

DSAL


கூர்மத்துவாதசி - ஒப்புமை - Similar