Tamil Dictionary 🔍

வராகத்துவாதசி

varaakathuvaathasi


மாகமாதத்தில் சுக்கிலபட்சத்துத் துவாதசியன்று திருமாலைக்குறித்துக் கொண்டாடப்படும் விரதம். (பஞ்.) A feast in honour of Viṣṇu, held on the 12th day in the bright fortnight of the lunar month mākam ;

Tamil Lexicon


varāka-t-tuvātaci
n. id.+.
A feast in honour of Viṣṇu, held on the 12th day in the bright fortnight of the lunar month mākam ;
மாகமாதத்தில் சுக்கிலபட்சத்துத் துவாதசியன்று திருமாலைக்குறித்துக் கொண்டாடப்படும் விரதம். (பஞ்.)

DSAL


வராகத்துவாதசி - ஒப்புமை - Similar