Tamil Dictionary 🔍

கர்ச்சூரம்

karchsooram


பேரீந்து ; கழற்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Date Palm. See பேரீந்து. (சூடா). . 2. Bonducnut. See கழற்கொடி. (பிங்.)

Tamil Lexicon


s. the date palm; the creeper guilandina bonducella, கழற்கொடி. கர்ச்சூரிக்காய், date fruit; 2. a preparation in confectionary, ஒருவிதப் பணியாரம்

J.P. Fabricius Dictionary


, [karccūram] ''s.'' A shrub called கழற்சிக்கொடி, Guilandina bonduc. Wils. p. 195. KARCHURA. 2. Date tree, பேரீந்து, Ph&oe;nix dactylifera.

Miron Winslow


karccūram
n. kharjūra.
1. Date Palm. See பேரீந்து. (சூடா).
.

2. Bonducnut. See கழற்கொடி. (பிங்.)
.

DSAL


கர்ச்சூரம் - ஒப்புமை - Similar