கூந்தல்கொள்ளுதல்
koondhalkolluthal
மகளிரைத் தழுவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிரைத் தழுவுதல். யாரிவனெங் கூந்தல்கொள்வான் (கலித். 89). Lit., to lay hold of a woman's tressess. To embrace a woman;
Tamil Lexicon
kūntal-koḷ-,
v. intr. கூந்தல்+.
Lit., to lay hold of a woman's tressess. To embrace a woman;
மகளிரைத் தழுவுதல். யாரிவனெங் கூந்தல்கொள்வான் (கலித். 89).
DSAL