கூட்டிக்கொள்
koottikkol
kūṭṭi-k-koḷ-,
v. tr. id. +.
1. To take, admit one, as into society, company, etc.;
கூட்டமுதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல்.
2. To add ingredients, as in medicine, food, etc.;
மருந்து உநவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல்.
3. To take in, as food;
உணவு உட்கொள்ளுதல். இன்று என்ன கூட்டிகொண்டாய்?
DSAL