கட்டிக்கொள்
kattikkol
kaṭṭi-k-koḷ-
v. tr.id.+.
1. To hug, embrace;
தழுவுதல்.
2. To marry;
கலியாணஞ் செய்துகொள்னுதல்.
3. To cling to;
பற்றுதல். அவனைக் கட்டிடக்கொண்டு கஷ்டப்படுகிறான்.
4. To bring round, bring within one's power or influence, conciliate;
வசமாக்குதல். அவன் தன்பக்கமாக இருக்கும்படி எல்லாரையும் கட்டிடக்கொண்டான். Loc.
5. To lay up, accumulate, as virtuous deeds; to store up, as sins for future retribution;
ஏற்றுக்கொள்ளுதல். அந்தப்புண்ணியத்தைக் கட்டிக்கொண்டான்.
6. To clothe, tie around, as a garment;
உடுத்தல். புதுவஸ்திரம் கட்டிடக்கொண்டான்.
7. To seize, acquire, annex, take unjustly;
அபகரித்தல். அவன் சொத்துக்களை யெல்லாம் கட்டிக்கொண்டு விட்டான்.
8. To bribe;
இலஞ்சங்கொடுத்துவசப்படுத்துதல். (W.)
9. To make up, as a difference or a quarrel; to settle amicably, compromise;
சமாதானம் செய்தல். (W.)
DSAL