Tamil Dictionary 🔍

கூடசன்

koodasan


கணவனல்லாதார்க்குப் பிறந்த மகன் , தந்தை இன்னானென்று அறியப்படாத புதல்வன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்னிரண்டுவகைப் புத்திரருள் கணவன் வீட்டிலில்லாத காலத்தில் இன்னானென் றறிப்யப்படாத ஒருவனுக்கு ஒருத்தியிடம் தோன்றிய மகன். Son born secretly of a woman when her husband is absent, the real father being unknow, one of twelve See { puttira }, q.v.;

Tamil Lexicon


கூடன், s. an illegitimate son, a son born secretly of a woman when her husband is absent, (one of the 12 kinds of sons).

J.P. Fabricius Dictionary


kūṭacaṉ,
n. gūdha-ja.
Son born secretly of a woman when her husband is absent, the real father being unknow, one of twelve See { puttira }, q.v.;
பன்னிரண்டுவகைப் புத்திரருள் கணவன் வீட்டிலில்லாத காலத்தில் இன்னானென் றறிப்யப்படாத ஒருவனுக்கு ஒருத்தியிடம் தோன்றிய மகன்.

DSAL


கூடசன் - ஒப்புமை - Similar