Tamil Dictionary 🔍

கூசுமாண்டர்

koosumaandar


நரகலோகங்களுக்குத் தலைவர். கூசமாண்டர் முப்பத்திரண்டு நரகங்களுக்கும் அதிபதியாய் (சி. போ. பா. 2, 3, பக். 204). Lord of hells;

Tamil Lexicon


s. lord of hells, நரகங்க ளுக்குத் தலைவர்.

J.P. Fabricius Dictionary


kūcumāṇṭā,
n. kūṣmāṇda. (šaiva.)
Lord of hells;
நரகலோகங்களுக்குத் தலைவர். கூசமாண்டர் முப்பத்திரண்டு நரகங்களுக்கும் அதிபதியாய் (சி. போ. பா. 2, 3, பக். 204).

DSAL


கூசுமாண்டர் - ஒப்புமை - Similar