Tamil Dictionary 🔍

குவளையச்சு

kuvalaiyachu


கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய அச்சு. Mould for making the kuvaḷai of an ear-ring;

Tamil Lexicon


தட்டாரினோர்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The mould for making the குவளை bead of an ear-ring.

Miron Winslow


kuvaḷai-y-accu,
n. குவளை2+.
Mould for making the kuvaḷai of an ear-ring;
கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய அச்சு.

DSAL


குவளையச்சு - ஒப்புமை - Similar