Tamil Dictionary 🔍

குழைசாந்து

kulaisaandhu


கட்டடம் பூசுதற்கு உதவும் கலவைச் சாந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டடம் பூசுவதற்கு உதவுங் கலவைச்சாந்து. Softened mortar, as used in rough plastering;

Tamil Lexicon


, ''s.'' Coarse mortar--as used in building walls, or rough plastering.

Miron Winslow


kuḻai-cāntu,
n. குழை2-+.
Softened mortar, as used in rough plastering;
கட்டடம் பூசுவதற்கு உதவுங் கலவைச்சாந்து.

DSAL


குழைசாந்து - ஒப்புமை - Similar