குழூஉக்குறி
kulooukkuri
சிற்சில கூட்டத்தினர்க்குள் வழங்கும் குறிப்புச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்சில கூட்டத்தார்க்குள் வழங்கும் சங்கேத மொழி. (நன். 267.) Conventional term, peculiar to a society or profession, one of three takuti-vaḻakku, q.v.;
Tamil Lexicon
--குழூஉக்குறிச்சொல், ''s.'' A cant or conventional term, peculiar to a class or body of men, ஒவ்வொருகூட் டத்தார்தம்மில்வழங்குஞ்சொல்.
Miron Winslow
kuḻūu-k-kuṟi,
n. குழூஉ+. (Gram.)
Conventional term, peculiar to a society or profession, one of three takuti-vaḻakku, q.v.;
சிற்சில கூட்டத்தார்க்குள் வழங்கும் சங்கேத மொழி. (நன். 267.)
DSAL