Tamil Dictionary 🔍

குழாய்க்கிணறு

kulaaikkinaru


குழாய் இறக்கி உண்டாக்கிய கிணறு ; ஆழ்கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழாயிறக்கி உண்டாக்கிய கிணறு. Artesian well, tube-well;

Tamil Lexicon


kuḻāy-k-kiṇaṟu,
n. குழாய்+.
Artesian well, tube-well;
குழாயிறக்கி உண்டாக்கிய கிணறு.

DSAL


குழாய்க்கிணறு - ஒப்புமை - Similar