Tamil Dictionary 🔍

குழற்பிட்டு

kulatrpittu


மூங்கிற் குழலில் வைத்து அவிக்கும் பிட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கிற்குழலில் வைத்து அவிக்கும் பிட்டு. (J.) A kind of soft pastry steamed in the hollow of a bamboo-piece;

Tamil Lexicon


குழலிலவிக்கும் பிட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


--குழாய்ப்பிட்டு, ''s.'' A kind of soft pastry, steamed in the hollow of a piece of bamboo, ஓர்வகைப்பிட்டு.

Miron Winslow


kuḻaṟ-piṭṭu,
n. குழல்3+.
A kind of soft pastry steamed in the hollow of a bamboo-piece;
மூங்கிற்குழலில் வைத்து அவிக்கும் பிட்டு. (J.)

DSAL


குழற்பிட்டு - ஒப்புமை - Similar