குளிர்காணல்
kulirkaanal
குளிர்ச்சி தாக்குகை ; உடம்பு நோயாற் சில்லிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர்ச்சி தாங்குகை. 1. Being affected with cold; உடம்பு நோயாற்சில்லிடுகை. (W.) 2. Becoming cold, as the body in serious illness;
Tamil Lexicon
kuḷir-kāṇal,
n. குளிர்2+.
1. Being affected with cold;
குளிர்ச்சி தாங்குகை.
2. Becoming cold, as the body in serious illness;
உடம்பு நோயாற்சில்லிடுகை. (W.)
DSAL