Tamil Dictionary 🔍

குளிககாலம்

kulikakaalam


கலியாணச்சடங்குகளுக்குச் சுபமானதும். பிரேதக்கிரியைகள் தொடங்க அசுபமானதும், ஒவ்வொரு தினத்திலும் குளிகனுதயத்திலிருந்து 3 3/4 நாழிகைவரை உள்ளதுமான காலம். The period of time in each day extending to an hour and a half of from the rising of kuḷikaṉ, considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies;

Tamil Lexicon


kuḷika-kālam,
n. குளிகன்+.
The period of time in each day extending to an hour and a half of from the rising of kuḷikaṉ, considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies;
கலியாணச்சடங்குகளுக்குச் சுபமானதும். பிரேதக்கிரியைகள் தொடங்க அசுபமானதும், ஒவ்வொரு தினத்திலும் குளிகனுதயத்திலிருந்து 3 3/4 நாழிகைவரை உள்ளதுமான காலம்.

DSAL


குளிககாலம் - ஒப்புமை - Similar