குலிசபாணி
kulisapaani
தேவேந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். தெவ்வடு திறற்குலிசபாணி (திருக்காளத். பு, 33, 25). Indra, as armed with tuunderbolt;
Tamil Lexicon
--குலிசன், ''s.'' Indra and Skanda--as armed with குலிசம் weapon.
Miron Winslow
kulica-pāṇi,
n. kuliša +.
Indra, as armed with tuunderbolt;
[வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். தெவ்வடு திறற்குலிசபாணி (திருக்காளத். பு, 33, 25).
DSAL