கருப்பத்துளை
karuppathulai
பவளங்கள் உண்டாகும்போதே காணும் உட்டுளையாகிய குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பவளங்கள் உண்டாம்போதே காணும் உட்டுளையாகிய குற்றம். கருப்பத்துளையவுங் கல்லிடை முடங்கலும் (சிலப்.14,197). Inner hole or cavity formed at the first formation of a coral, a flaw in coral;
Tamil Lexicon
karuppa-t-tuḷai
n. garbha +.
Inner hole or cavity formed at the first formation of a coral, a flaw in coral;
பவளங்கள் உண்டாம்போதே காணும் உட்டுளையாகிய குற்றம். கருப்பத்துளையவுங் கல்லிடை முடங்கலும் (சிலப்.14,197).
DSAL