Tamil Dictionary 🔍

குலசேகரன்

kulasaekaran


குலத்தில் சிறந்தோன் ; குலசேகரப் பெருமாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலசிரேஷ்டன். 1. Illustrious person of a family; . 2. See குலசேகரப்பெருமாள். சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே (திவ். பெருமாள். தனியன்).

Tamil Lexicon


குலசேகரன் - ஒப்புமை - Similar