Tamil Dictionary 🔍

குறைவேண்டுநர்

kuraivaendunar


அனுகூல காரியங்களை விரும்புவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுகூல காரியங்களை விரும்புவோர். முறை வேண்டுநர்க்குங் குறைவேண்டுநர்க்கும் (பெரும்பாண். 443). Persons petitioning for their wants;

Tamil Lexicon


kuṟai-vēṇṭunā,
n. குறை+.
Persons petitioning for their wants;
அனுகூல காரியங்களை விரும்புவோர். முறை வேண்டுநர்க்குங் குறைவேண்டுநர்க்கும் (பெரும்பாண். 443).

DSAL


குறைவேண்டுநர் - ஒப்புமை - Similar