Tamil Dictionary 🔍

குறையாக்கேள்வி

kuraiyaakkaelvi


நிரம்பிய அறிவு

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரம்பிய ஞானம். குறையாக்கேள்வி மாடலன் (சிலப், 287, 111). Perfect learning, sound erudition;

Tamil Lexicon


kuṟaiyā-k-kēḷvi,
n. குறை-+ஆ neg.+.
Perfect learning, sound erudition;
நிரம்பிய ஞானம். குறையாக்கேள்வி மாடலன் (சிலப், 287, 111).

DSAL


குறையாக்கேள்வி - ஒப்புமை - Similar