Tamil Dictionary 🔍

குறுக்குக்கேள்வி

kurukkukkaelvi


வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்கும் கேள்வி ; ஒழுங்கற்ற கேள்வி: பேசுகையில் பிறன் ஒருவன் இடையில் கேட்கும் கேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி. 1. Cross-questioning, cross-examination; ஓழுங்கற்ற கேள்வி. 2. Irrelevant question; perverse question; இருவர் வினாவிக்கொண்டிருக்க இடையில் பிறனொருவன் கேட்குங் கேள்வி. 3. Question by way of interruption or intrusion;

Tamil Lexicon


மடிப்பானகேள்வி.

Na Kadirvelu Pillai Dictionary


--குறுக்குவினா, ''s.'' Cross questioning, cross examination. 2. Ir relevant questions.

Miron Winslow


kuṟukku-k-kēḷvi,
n. id. +.
1. Cross-questioning, cross-examination;
வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி.

2. Irrelevant question; perverse question;
ஓழுங்கற்ற கேள்வி.

3. Question by way of interruption or intrusion;
இருவர் வினாவிக்கொண்டிருக்க இடையில் பிறனொருவன் கேட்குங் கேள்வி.

DSAL


குறுக்குக்கேள்வி - ஒப்புமை - Similar