குறையணிகொள்
kuraiyanikol
kuṟai-y-aṇi-koḷ-,
v. intr. குறை+.
To be imperfectly dressed or adorned;
அரைகுறையாக அலங்கரித்துக்கொள்ளுதல். குறையணி கொண்டவாறே (சீவக. 2537).
DSAL
kuṟai-y-aṇi-koḷ-,
v. intr. குறை+.
To be imperfectly dressed or adorned;
அரைகுறையாக அலங்கரித்துக்கொள்ளுதல். குறையணி கொண்டவாறே (சீவக. 2537).
DSAL