Tamil Dictionary 🔍

குறுக்கேமடக்குதல்

kurukkaemadakkuthal


இடையிற் பேசி வாயடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையிற் பேசி வாயடக்குதல். 1. To interrupt rudely and refute; to interrupt and silence one by a curt reply; ஒரு பொருளை ஆலோசித்துக்கொண்டிருக்கும்பொழுது மயங்க அடித்தல். 2. To create confusion int eh mind of a person while he is thinking out a question;

Tamil Lexicon


kuṟukkē-maṭakku-,
v. tr. id. +.
1. To interrupt rudely and refute; to interrupt and silence one by a curt reply;
இடையிற் பேசி வாயடக்குதல்.

2. To create confusion int eh mind of a person while he is thinking out a question;
ஒரு பொருளை ஆலோசித்துக்கொண்டிருக்கும்பொழுது மயங்க அடித்தல்.

DSAL


குறுக்கேமடக்குதல் - ஒப்புமை - Similar