குறுக்குவிசாரணை
kurukkuvisaaranai
வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்குங் கேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி. Cross-examination;
Tamil Lexicon
kuṟukku-vicāraṇai,
n. id. +.
Cross-examination;
வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி.
DSAL