குறிஞ்சியாழ்த்திறம்
kurinjiyaalthiram
எண்வகைத்தாய்க் குறைந்த சுரங்கள் கொண்ட குறிஞ்சிப்பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம், மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்; எண்வகைத்தாய்க் குறைந்த ஸ்வரங்கள்கொண்ட குறிஞ்சிப்பண். (திவா.) Secondary melody type of the kuṟici class played on a reduced scale, of which there are 8 viz.,
Tamil Lexicon
kuṟinjci-yāḻ-t-tiṟam,
n. id. +.
Secondary melody type of the kuṟinjci class played on a reduced scale, of which there are 8 viz.,
நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம், மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்; எண்வகைத்தாய்க் குறைந்த ஸ்வரங்கள்கொண்ட குறிஞ்சிப்பண். (திவா.)
DSAL