Tamil Dictionary 🔍

குறட்டுவாதம்

kurattuvaatham


ஒருவகை வலிப்புநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிப்பு நோய்வகை. A kind of spasm, convulsion

Tamil Lexicon


ஒரு வலிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of spasm, ஓர்வலிப்பு. See குறண்டல்வாதம்.

Miron Winslow


kuṟaṭṭu-vātam,
n. cf. குரக்குவாதம்.
A kind of spasm, convulsion
வலிப்பு நோய்வகை.

DSAL


குறட்டுவாதம் - ஒப்புமை - Similar