Tamil Dictionary 🔍

குருவிக்காரன்

kuruvikkaaran


குருவி பிடிப்போன் ; குருவி பிடிக்கும் ஓர் இனத்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருவிபிடிப்போன். 1. Bird-catcher, bird-fancier; மறைந்திருந்து குருவிகளைப் போலச் கத்தஞ்செய்து குருவிபிடிக்கும் ஒருவகைச் சாதியான். 2. A class of bird catchers, who decoy birds by concealing themselves and successfully imitating their cries'

Tamil Lexicon


kuruvi-k-kāraṉ,
n. id. +.
1. Bird-catcher, bird-fancier;
குருவிபிடிப்போன்.

2. A class of bird catchers, who decoy birds by concealing themselves and successfully imitating their cries'
மறைந்திருந்து குருவிகளைப் போலச் கத்தஞ்செய்து குருவிபிடிக்கும் ஒருவகைச் சாதியான்.

DSAL


குருவிக்காரன் - ஒப்புமை - Similar