Tamil Dictionary 🔍

குருமூர்த்தம்

kurumoortham


தெய்வம் குருவாக வருதல் ; தேவன் குருவாக வருதல் ; குருவாக உபதேசிக்க வந்த கடவுளின் திருமேனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருவாக உபதேசிக்கவந்த கடவுளின் திருமேனி. (தனிப்பா. ii. 246, 581.) Manifestaion of God in the form of a guru to His devotees;

Tamil Lexicon


, ''s.'' The manifestation of a deity as a guru for the instruction of disciples; especially spoken of Siva, குரு வடிவம்.

Miron Winslow


kuru-mūrttam,
n. குரு3+.
Manifestaion of God in the form of a guru to His devotees;
குருவாக உபதேசிக்கவந்த கடவுளின் திருமேனி. (தனிப்பா. ii. 246, 581.)

DSAL


குருமூர்த்தம் - ஒப்புமை - Similar