Tamil Dictionary 🔍

குருநோய்

kurunoi


அம்மைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசூரி முதலிய கொப்புளங்காணும் நோய். (சிலப். உரைபெறு. 1.) Eruptive disease, as small pox;

Tamil Lexicon


வைசூரி.

Na Kadirvelu Pillai Dictionary


--குருவியாதி, ''s.'' The small pox, வசூரி.

Miron Winslow


kuru-nōy,
n. குரு3+.
Eruptive disease, as small pox;
வசூரி முதலிய கொப்புளங்காணும் நோய். (சிலப். உரைபெறு. 1.)

DSAL


குருநோய் - ஒப்புமை - Similar