Tamil Dictionary 🔍

கருநோய்

karunoi


ஒருவகை மாட்டுநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுநோய்வகை. (J.) A kind of mange in cattle;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய்.

Miron Winslow


karu-nōy
n. id.+.
A kind of mange in cattle;
மாட்டுநோய்வகை. (J.)

DSAL


கருநோய் - ஒப்புமை - Similar