பருவநாடி
paruvanaati
சூரியனுஞ் சந்திரனும் ஒரே இராசியிலேனும் ஒன்றுக்கொன்று ஏழாம் இராசியிலேனும் நிற்குங் காலம். (W.) Time of conjunction or opposition of the sun and the moon;
Tamil Lexicon
, ''s.'' Time of conjunction or opposition of sun and moon.
Miron Winslow
paruva-nāṭi,
n. பருவம் + nādī.
Time of conjunction or opposition of the sun and the moon;
சூரியனுஞ் சந்திரனும் ஒரே இராசியிலேனும் ஒன்றுக்கொன்று ஏழாம் இராசியிலேனும் நிற்குங் காலம். (W.)
DSAL