குருதட்சிணை
kuruthatsinai
வேதாத்தியயனஞ் செய்து முடிந்தபின் சீடன் தன் ஆசிரியனுக்குச் சமர்ப்பிக்குந் தட்சிணை. Present to a guru by his pupil after completing his Vēdic studies under him;
Tamil Lexicon
kuru-taṭciṇai,
n. guru +.
Present to a guru by his pupil after completing his Vēdic studies under him;
வேதாத்தியயனஞ் செய்து முடிந்தபின் சீடன் தன் ஆசிரியனுக்குச் சமர்ப்பிக்குந் தட்சிணை.
DSAL