Tamil Dictionary 🔍

குரங்குடாப்பு

kurangkutaappu


கதவு சாளரங்களின்மேல் மழை வெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவுசாளரங்களின்மேல் மழைவெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைவு. Loc. Projection over a window or door for protection from sun and rain;

Tamil Lexicon


kuraṅku-ṭāppu,
n. id. + E. top.
Projection over a window or door for protection from sun and rain;
கதவுசாளரங்களின்மேல் மழைவெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைவு. Loc.

DSAL


குரங்குடாப்பு - ஒப்புமை - Similar