Tamil Dictionary 🔍

குமுதம்

kumutham


வெள்ளாம்பல் ; செவ்வாம்பல் ; தென்மேற்குத் திசையானை ; படையின் ஒருதொகை ; மிகுதி ; கட்டடத்தின் எழுதக வகை ; கருவிழியால் உண்டாகும் ஒருவகை நோய் ; அடுப்பு ; பேரொலி ; தருப்பை ; கருப்பூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்ப்பூரம். (யாழ். அக.) Camphor; தருப்பை. (பிங்.) Darbha grass; கருவிழியில் உண்டாகும் ஒருவகை நோய். (W.) 11. A disease of the pupil of the eye; அடுப்பு. (திவா.) Oven, stove; பேரொலி. கதறிமிகு குமுதமிடு பாசம்யம் (திருப்பு. 948). Uproar, confusion; கட்டடத்தின் எழுதகவகை. (W.) 10. (Arch.) A kind of moulding; மிகுதி. (J.) 9. Abundance, as of produce; largeness, as of income; பல்லாயிரம் அக்குரோணி கொண்ட சேனைத்தொகை. (பிங்.) 8. An army consisting of several thousands of akkurōṇi; 9 யானையும், 9 தேரும், 27 குதிரையும், 45 காலாட்களும் கொண்ட படை. (பிங்.) 7. An army consisting of 9 elephants, . See கற்பாஷாணம். . 5. See வெள்ளைப்பாஷாணம். வயிக்கிராந்தபாஷாணம். 4. A mineral poison. See தென்மேற்றிசை யானை. (பிங்.) 3. Elephant at the south-west quarter, one of aṣṭa-tik-kacam, q.v.; செவ்வாம் பல். துவரித ழலர்வன குமுதம் (கம்பரா. நாட்டுப். 43). 2. Red Indian water-lily. See வெள்ளாம்பல் (திவா.) 1. Esculent white water-lily. See

Tamil Lexicon


s. a band, crowd, கூட்டம்; 2. tumult, uproar; 3. fire place oven, அடுப்பு.

J.P. Fabricius Dictionary


, [kumutm] ''s.'' A cooking fire-place, அடுப்பு. 2. Roaring, acclamation, பேரொலி. 3. [''properly'' குலுமம்.] A division of an army, being treble of a சேனாமுகம், படையிலோர் தொகை. 4. Sacrificial grass, தருப்பை. 5. A kind of native arsenic, வயிக்கிராந்தபாஷாணம். 6. Another kind of native arsenic, வெள் ளைப்பாஷாணம். 7. A disease of the eye, கருவிழிநோயிலொன்று. 8. ''[prov.]'' Abundance --as of produce, income, &c., மிகுதி.

Miron Winslow


kumutam,
n. kumuda.
1. Esculent white water-lily. See
வெள்ளாம்பல் (திவா.)

2. Red Indian water-lily. See
செவ்வாம் பல். துவரித ழலர்வன குமுதம் (கம்பரா. நாட்டுப். 43).

3. Elephant at the south-west quarter, one of aṣṭa-tik-kacam, q.v.;
தென்மேற்றிசை யானை. (பிங்.)

4. A mineral poison. See
வயிக்கிராந்தபாஷாணம்.

5. See வெள்ளைப்பாஷாணம்.
.

See கற்பாஷாணம்.
.

7. An army consisting of 9 elephants,
9 யானையும், 9 தேரும், 27 குதிரையும், 45 காலாட்களும் கொண்ட படை. (பிங்.)

8. An army consisting of several thousands of akkurōṇi;
பல்லாயிரம் அக்குரோணி கொண்ட சேனைத்தொகை. (பிங்.)

9. Abundance, as of produce; largeness, as of income;
மிகுதி. (J.)

10. (Arch.) A kind of moulding;
கட்டடத்தின் எழுதகவகை. (W.)

11. A disease of the pupil of the eye;
கருவிழியில் உண்டாகும் ஒருவகை நோய். (W.)

kumutam,
n. [T. kumpaṭi, K. kumpaṭe.]
Oven, stove;
அடுப்பு. (திவா.)

kumutam,
n. cf. tumula.
Uproar, confusion;
பேரொலி. கதறிமிகு குமுதமிடு பாசம்யம் (திருப்பு. 948).

kumutam,
n. prob. ku-muda.
Darbha grass;
தருப்பை. (பிங்.)

kumutam
n. kumuda.
Camphor;
கர்ப்பூரம். (யாழ். அக.)

DSAL


குமுதம் - ஒப்புமை - Similar