குப்பைவாரி
kuppaivaari
குப்பை வாருவோன் ; செத்தை கூட்டுங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குப்பைவாருவோன். 1. Scavenger; செத்தைகூட்டுங் கருவி. 2. Stiff broom made of withes or bamboo, rake;
Tamil Lexicon
ஒருகருவி, விளக்குமாறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A garden-rake, வாரு கோல். See குப்பைக்காரன்.
Miron Winslow
kuppai-vāri,
n. id. +.
1. Scavenger;
குப்பைவாருவோன்.
2. Stiff broom made of withes or bamboo, rake;
செத்தைகூட்டுங் கருவி.
DSAL